DRDO நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.60,000/- || விண்ணப்பிக்க விரையுங்கள்!

1
DRDO நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.60,000/- || விண்ணப்பிக்க விரையுங்கள்!
DRDO நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.60,000/- || விண்ணப்பிக்க விரையுங்கள்!
DRDO நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.60,000/- || விண்ணப்பிக்க விரையுங்கள்!

DRDO RAC Recruitment 2022DRDO கீழ் செயல்பட்டு வரும் ஆட்சேர்ப்பு மற்றும் மதிப்பீட்டு மையம் (RAC) தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Consultant பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.60,000/- ஊதியமாக வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் DRDO – RAC
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online & Offline
DRDO – RAC காலிப்பணியிடங்கள்:

DRDO – RAC நிறுவனத்தில் காலியாக உள்ள Consultant (Technical), Consultant (Admin) பணிகளுக்கு தலா 01 பணியிடம் வீதம் மொத்தமாக 02 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Consultant தகுதிகள்:

Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு நிறுவனங்கள். பொது நிறுவனங்கள், R & D நிறுவனங்கள் போன்றவற்றில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

Consultant வயது வரம்பு:

இந்த DRDO – RAC நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 14.01.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 63 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

TNUSRB Police Constable தேர்வு முடிவுகள், இறுதி விடைக்குறிப்பு 2022 – வெளியீடு!

Exams Daily Mobile App Download
Consultant ஊதியம்:
  • Consultant (Technical) பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.60,000/- + ரூ.5000/- வரை மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
  • Consultant (Admin) பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.50,000/- + ரூ.3000/- வரை மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
DRDO – RAC தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவத்தை பொறுத்து நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

DRDO – RAC விண்ணப்பிக்கும் விதம்:

இந்த DRDO – RAC நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் (14.01.2023) அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Download Notification & Application Form PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!