பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் வேலை 2020
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் காலியாக உள்ள Scientist `B’ பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியானவர்கள் இந்த பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான அறிவிப்புகளை கீழே வழங்கியுள்ளோம்.
நிறுவனம் | DRDO RAC |
பணியின் பெயர் | Scientist B |
பணியிடங்கள் | 311 |
கடைசி தேதி | 10.07.2020 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பணியிடங்கள் :
311 Scientist `B’ பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 28 முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் சம்பத்தப்பட்ட பாடங்களில் Bachelor & Master Degree & பொறியியல் பட்டங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கேட் / நெட் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பத்தாரிகள் GATE, NET, Descriptive Examination and Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை காணவும்.
விண்ணப்பக்கட்டணம் :
அனைத்து பொது விண்ணப்பதாரர்கள் ரூ. 100 /- செலுத்த வேண்டும். SC/ST/PWD & Women விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த மத்திய அரசு பணிகளுக்கு 10.07.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.
DRDO RAC Recruitment 2020 Notification
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்