DRDO RAC வேலைவாய்ப்பு 2021 – தேர்வில்லாமல் ரூ.54 ஆயிர ஊதியத்தில் அரசு பணி

0
DRDO RAC வேலைவாய்ப்பு 2021 - தேர்வில்லாமல் ரூ.54 ஆயிர ஊதியத்தில் அரசு பணி
DRDO RAC வேலைவாய்ப்பு 2021 - தேர்வில்லாமல் ரூ.54 ஆயிர ஊதியத்தில் அரசு பணி

DRDO RAC வேலைவாய்ப்பு 2021 – தேர்வில்லாமல் ரூ.54 ஆயிர ஊதியத்தில் அரசு பணி

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் DRDO நிறுவனம் ஆனது தகுதியானவர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. அந்நிறுவனத்தின் அறிவிப்பில் Research Associate (RA) [Electronics], Junior Research Fellow (JRF) பணிகளுக்கு திறமையானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலமாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் DRDO RAC
பணியின் பெயர் RA & JRF
பணியிடங்கள் 10
கடைசி தேதி 20.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

DRDO நிறுவனத்தில் Research Associate & Junior Research Fellow (JRF) பணிகளுக்கு என மொத்தமாக 10 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

RA வயது வரம்பு :
  • Research Associate – 35 வயதிற்கு மிகாமல்
  • JRF – 28 வயதிற்கு மிகாமல்

TN Job “FB  Group” Join Now

DRDO RAC கல்வித்தகுதி :
  • Research AssociatePhD in Electronics/ Microwaves அல்லது M.E./M. Tech in Electronics, Communication, Microwaves and RF தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  • Junior Research Fellow (JRF)B.E. / B.Tech உடன் GAbTE score அல்லது M.E. / M.Tech in Electronics & Communication Engineering, Computer Science Engineering, Mechanical Engineering, Electrical & Electronics Engineering தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்
JRF ஊதிய விவரம் :

குறைந்தஅட்சம் ரூ.31,000/- முதல் அதிகபட்சம் ரூ.54,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

DRDO RAC விண்ணப்பக் கட்டணம் :
  • General/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.10/-
  • SC/ ST/ OBC விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 20.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification

Apply Online

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!