DRDO RAC Apprentice Recruitment 2019 Download – Apply Online

0
drdo rac recruitment
drdo rac recruitment

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஆனது பயிற்சி பணியாளர்  (Apprentice) பணியின் 116 காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பிக்குமாறு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

DRDO பணியிடங்கள் அறிவிப்பு:

  • பட்டதாரி பயிற்சி பணியாளர் (Graduate Apprentice) – 60
  • டிப்ளோமா பயிற்சி பணியாளர்  (Technical Apprentice) – 56

DRDO RAC Apprentice பணிக்கும் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டதாரி மற்றும் டிப்ளமோ பாடப்பிரிவில் அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

DRDO பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக ரூ.9000/- (Graduate Apprentice) மற்றும் ரூ.8000/-  (Technical Apprentice) அறிவிக்கப்பட்டுள்ளது.

DRDO RAC காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியான மற்றும் விருபம்முள்ள விண்ணப்பதாரர்கள்  https://rac.gov.in என்ற இணைய முகவரி மூலம் நவம்பர் 1 முதல் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் அறிய – கிளிக் செய்யவும்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – கிளிக் செய்யவும்

ஆன்லைனில் விண்ணப்பிக்க – விரைவில்…. (நவம்பர் 1 முதல்)

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!