DRDO நிறுவனத்தில் வேலை – சம்பளம்: ரூ.54,000/-

0
DRDO நிறுவனத்தில் வேலை - சம்பளம்: ரூ.54,000/-
DRDO நிறுவனத்தில் வேலை - சம்பளம்: ரூ.54,000/-
DRDO நிறுவனத்தில் வேலை – சம்பளம்: ரூ.54,000/-

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. Research Associate பணிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் (15.06.2022) என்பதால் விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

DRDO வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) Research Associate பணிக்கு என 03 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
  • Research Associate பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Chemistry, Physics, Material Science, Electronics பாடப்பிரிவில் Ph.D Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Research, Design & Development, Teaching போன்ற பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 03 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

  • விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 35 வயது என DRDO நிறுவனத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் SC / ST / PH – 05 வருடங்கள் மற்றும் OBC – 03 வருடங்கள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.
  • Research Associate பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது ரூ.54,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 13.06.2022 நாள் முதல் 15.06.2022 நாள் வரை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

ரூ.70,000 ஆரம்ப ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டும்..!

DRDO விண்ணப்பிக்கும் முறை:

இந்த DRDO நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட வடிவில் தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான ஆவணங்களை இணைத்து நேர்முக தேர்வுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நாளை (15.06.2022) வரை நடைபெற உள்ள நேர்காணலில் தவறாது கலந்து கொண்டு பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

DRDO Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!