DRDO நிறுவனத்தில் ரூ.54,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

0
DRDO நிறுவனத்தில் ரூ.54,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை!
DRDO நிறுவனத்தில் ரூ.54,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை!
DRDO நிறுவனத்தில் ரூ.54,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

Defence Research and Development Organization கீழ் இயங்கிவரும் Terminal Ballistic Research Laboratory (TBRL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Research Associate, Junior Research Fellow ஆகிய பணிகளுக்கான விண்ணப்பங்கள் Online மூலம் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Defence Research and Development Organization (DRDO)
பணியின் பெயர் Research Associate, Junior Research Fellow
பணியிடங்கள் 08
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Research Associate, Junior Research Fellow காலிப்பணியிடங்கள்:

Defence Research and Development Organization கீழ் இயங்கிவரும் Terminal Ballistic Research Laboratory (TBRL) நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Research Associate (Chemistry) – 1
  • Junior Research Fellow (Chemistry) – 4
  • Junior Research Fellow (Physics) – 2
  • Junior Research Fellow (Mechanical Eng.) – 1
    RA, JRF கல்வித்தகுதி:
  • Research Associate பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் Ph.D, Degree in Chemistry, Post Graduate Degree in Chemistry படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  • Junior Research Fellow பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் Post Graduation, B.E, B.Tech. M.E & M.Tech படிப்பை தேர்வு செய்யப்படும் பணி சார்ந்த துறைகளில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • GATE, NET போன்ற தகுதி தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Research Associate அனுபவம்:

Research Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Research, Teaching, Design & Development போன்ற பணி சார்ந்த பிரிவுகளில் அனுபவம் உள்ளவராகவும், Science Citation Indexed Journal-ல் ஒரு பதிப்பை வெளியிட்டவர் ஆகவும் இருக்க வேண்டும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

RA, JRF வயது வரம்பு:

அதிகபட்சம் 28 வயதிற்குள் இருப்பவர்கள் Research Associate பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

அதிகபட்சம் 35 வயதிற்குள் இருப்பவர்கள் Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

SC/ ST – 5 வருடம், OBC – 3 வருடம் வயது தளர்வும் அளிக்கப்பட்டுள்ளது.

DRDO வருமானம்:
  • Research Associate பணிக்கு தேர்வு செய்யப்படுபவர் ரூ.54,000/- மாத வருமானமாக பெறுவார்கள்.
  • Junior Research Fellow பணிக்கு தேர்வு செய்யப்படுபவர் ரூ.31,000/- மாத வருமானமாக பெறுவார்கள்.இது தவிர HRA போன்ற இதர ஊதியங்களும் தரப்படும்.
DRDO தேர்வு செய்யும் முறை:

Short List செய்யப்படும் விண்ணப்பதாரர் Online Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். Interview-க்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு E-mail அல்லது SMS மூலம் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுக்கப்படும்.

DRDO விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அறிவிப்பின் கீழ் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து நிறுவனத்தின் மின்னஞ்சல் ( [email protected]) முகவரிக்கு அனுப்பவும். விண்ணப்பங்கள் 15.4.2022 இறுதி நாளுக்குள் அனுப்பப்பட வேண்டும்.

Download Notification

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!