DRDO மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே..!

0
DRDO மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை - நேர்காணல் மட்டுமே..!
DRDO மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை - நேர்காணல் மட்டுமே..!
DRDO மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே..!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO PXE)ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Junior Research Fellow பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Defence Research and Development Organisation (DRDO PXE)
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
DRDO PXE காலிப்பணியிடம்:

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் Junior Research Fellow பணிக்கு என்று தற்போது 2 பணியிடங்கள் நிரப்ப திட்டமிட்டுள்ளது.

சிறந்த coaching centre – Join Now

DRDO PXE கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Electronics & Communication Engineering பாடப்பிரிவில் B.E / B.Tech கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் இத்துடன் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Electronics & Communication Engineering பாடப்பிரிவில் M.E / M.Tech அல்லது GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

DRDO PXE வயது வரம்பு:

இப்பணிக்கு 28 வயதானது அதிகபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் SC / ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் என வயது தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

DRDO PXE ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வாகும் தேர்வர்களுக்கு மாதம் ரூ.31000/- ஊதியமாக கொடுக்கப்படும். மேலும் இத்துடன் கூடுதல் தொகையும் கொடுக்கப்படும். கூடுதல் தொகை குறித்து அறிவிப்பில் பார்க்கவும்.

DRDO PXE தேர்வு முறை:

விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதியானவர்கள் மட்டும் 07.07.2022 அன்று நேரடியாக ஆன்லைன் நேர்காணலில் கலந்து கொள்ள அழைக்கப்படுவார்கள், இதில் தகுதி மற்றும் திறமை பொறுத்து விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download
DRDO PXE விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பெற்று, அதில் பரிந்துரைக்கப்பட்ட படி விண்ணப்பங்களை தயார் செய்து கீழே கொடுத்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி:

[email protected]

Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!