DRDO நிறுவனத்தில் 60+ காலிப்பணியிடங்கள் – இன்றே விண்ணப்பித்து பயன் பெறவும்..!

0

DRDO நிறுவனத்தில் 60+ காலிப்பணியிடங்கள் – இன்றே விண்ணப்பித்து பயன் பெறவும்..!

கடந்த மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பில் Private Secretary (PS) பணியிடம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதில் மொத்தமாக 63 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். கல்வி, தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய அனைத்து விவரங்களும் கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் Private Secretary (PS) பணிக்கு என்று மொத்தம் 63 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • Private Secretary (PS) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களில் 5 வருடங்கள் Stenographer Grade பதவி அல்லது வழக்கமான பணிகளில் Pay Band 2 படி ரூ.9,300/- முதல் ரூ.34,800/- வரை மாத ஊதியம் மற்றும் ரூ.4,200/- Grade Pay ஆகவும் பெற்றவராக இருக்க வேண்டும்.

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.
  • Private Secretary (PS) பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் Pay Level – 7 என்கிற ஊதிய அளவின் படி மாத ஊதியம் பெறுவார்கள்.
  • Private Secretary (PS) பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
DRDO விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்று ஒரு நாள் மட்டுமே மீதம் உள்ளதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

DRDO Notification & Application Link

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!