DRDO NSTL ஆய்வகத்தில் புதிய வேலை – விண்ணப்ப கட்டணம் ரூ.10 மட்டும்..!

0
DRDO NSTL ஆய்வகத்தில் புதிய வேலை - விண்ணப்ப கட்டணம் ரூ.10 மட்டும்..!
DRDO NSTL ஆய்வகத்தில் புதிய வேலை - விண்ணப்ப கட்டணம் ரூ.10 மட்டும்..!
DRDO NSTL ஆய்வகத்தில் புதிய வேலை – விண்ணப்ப கட்டணம் ரூ.10 மட்டும்..!

கடற்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகம் (DRDO NSTL) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Junior Research Fellow (JRF) பதவிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Naval Science & Technological Laboratory (DRDO NSTL)
பணியின் பெயர் Junior Research Fellow (JRF)
பணியிடங்கள் 08
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 15 days
விண்ணப்பிக்கும் முறை Online
DRDO NSTL காலிப்பணியிடங்கள்:

வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசின் DRDO NSTL ஆய்வகத்தில் Junior Research Fellow (JRF) பதவி மொத்தமாக 08 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

JRF கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பிரிவிற்கு ஏற்றார்ப்போல் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E / B.Tech அல்லது M.E / M.Tech அல்லது M.Sc பட்டம் பெற்றிருப்பது அவசியமாகும்.

மேலும் இத்துடன் விண்ணப்பதாரர்கள் NET / GATE தேர்வுகளில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

DRDO NSTL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 28 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.

JRF ஊதிய தொகை:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் மாதம் ரூ.31,000/- ஊதியம் பெறுவார்கள். மேலும் விண்ணப்பதாரர்கள் இத்துடன் House Rent Allowance கூடுதல் தொகையாக பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

Join Our TNPSC Coaching Center

DRDO NSTL விண்ணப்ப கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க கட்டணமாக கட்டாயம் ரூ.10 மட்டும் செலுத்த வேண்டியிருக்கும். SC / ST / OBC விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது என்று தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.

JRF தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

DRDO NSTL விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு விருப்பமுள்ளவர்கள் உடனே அதிகாரப்பூர்வ அறிவிப்பில் முடிவில் உள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து சரியாக பூர்த்தி செய்து [email protected] என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்ப வேண்டும்.

Notification & Application PDF

Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!