DRDO நிறுவனத்தில் தேர்வில்லாமல் புதிய வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.31,000/-

0
DRDO நிறுவனத்தில் தேர்வில்லாமல் புதிய வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.31,000/-
DRDO நிறுவனத்தில் தேர்வில்லாமல் புதிய வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.31,000/-
DRDO நிறுவனத்தில் தேர்வில்லாமல் புதிய வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.31,000/-

DRDO கீழ் இயங்கி வரும் கடற்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தில் (DRDO-NSTL) ஏற்பட்டுள்ள Junior Research Fellow (JRF) பணியிடத்தை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.31,000/- மாத சம்பளமாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Naval Science & Technological Laboratory (DRDO-NSTL)
பணியின் பெயர் Junior Research Fellow (JRF)
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி With in 15 Days
விண்ணப்பிக்கும் முறை E-Mail
DRDO-NSTL பணியிடங்கள்:

கடற்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தில் (DRDO-NSTL) காலியாக உள்ள JRF ( Electronics & Instrumentation Engineering), JRF (Electronic / Physics) ஆகிய பணிகளுக்கு தலா 01 பணியிடங்கள் வீதம் மொத்தமாக 02 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
JRF கல்வி தகுதி :
  • JRF ( Electronics & Instrumentation Engineering) பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.E / B.Tech / M.E / M.Tech Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • JRF (Electronic / Physics) பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Electronics, Applied Electronics, Physics, Applied Physics பாடப்பிரிவில் M.Sc Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
JRF வயது விவரம்:

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 28 வயது என NSTL நிறுவனத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

JRF ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.31,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

DRDO-NSTL தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

DRDO-NSTL விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!