DRDO NPOL வேலைவாய்ப்பு 2022 – ரூ. 54,000/- ஊதியம் || தேர்வே கிடையாது!

0
DRDO NPOL வேலைவாய்ப்பு 2022 - ரூ. 54,000/- ஊதியம் || தேர்வே கிடையாது!
DRDO NPOL வேலைவாய்ப்பு 2022 - ரூ. 54,000/- ஊதியம் || தேர்வே கிடையாது!
DRDO NPOL வேலைவாய்ப்பு 2022 – ரூ. 54,000/- ஊதியம் || தேர்வே கிடையாது!

DRDO NPOL, ஆராய்ச்சி அசோசியேட் (RA) பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ. 54,000/- ஊதியத்துடன் வீட்டு வாடகை வழங்கப்பட உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் DRDO NPOL
பணியின் பெயர் ஆராய்ச்சி அசோசியேட் (RA)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 30 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
DRDO NPOL காலிப்பணியிடங்கள்:

ஆராய்ச்சி அசோசியேட் எனப்படும் Research Associate பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

DRDO RA கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து கடல் அறிவியலில் Ph. D முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

மாதம் ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் இந்திய ஸ்டீல் ஆணைய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

ஆராய்ச்சி அசோசியேட் வயது வரம்பு:

விண்ணப்பத்தைப் பெறுவதற்கான இறுதி தேதியின் படி, அதிகபட்சம் 35 வயது உடையவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இந்திய அரசின் உத்தரவின்படி, பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

TN’s Best Coaching Center

DRDO NPOL தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Research Associate சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ. 54,000/- + வீட்டு வாடகை கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

https://drdo.gov.in/career/selection-position-research-associate-ra-npol-kochi என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download DRDO Notification 2022 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!