DRDO தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 – B.E/B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
DRDO தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 - B.E/B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
DRDO தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 - B.E/B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
DRDO தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 – B.E/B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

DRDO நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் Centre for High Energy Systems & Sciences ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு சம்மந்தப்பட்ட முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் DRDO CHESS
பணியின் பெயர் JRF
பணியிடங்கள் 7
விண்ணப்பிக்க கடைசி தேதி within 21 days
விண்ணப்பிக்கும் முறை Online
DRDO காலிப்பணியிடங்கள்:

DRDO CHESS நிறுவனத்தில் JRF பதிவியில் 7 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

DRDO வயது வரம்பு:

விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் இறுதி தேதியின் படி, விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 28 ஆகும்.

BHEL நிறுவன வேலைவாய்ப்பு 2022.. மாத சம்பளம் 78,000 – இறுதி வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

Exams Daily Mobile App Download
DRDO CHESS கல்வி தகுதி:
  • B.E/B.Tech/PG பட்டம் பெற்று இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் NET/ GATE தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
  • மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடுமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
DRDO தேர்வு முறை:

தகுதியான விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த நேர்காணல் ஆன்லைன் வழியாக நடத்தப்படும்.

Follow our Instagram for more Latest Updates

DRDO CHESS சம்பளம்:

இந்த பதிவிக்கு தேர்வு செய்யபடும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.31,000 மாத உதவிதொகையாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் http://rac.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களின் ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!