DRDO MTS தேர்வு பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை 2020

0
DRDO MTS தேர்வு பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை 2020
DRDO MTS தேர்வு பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை 2020

DRDO MTS தேர்வு பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை 2020

பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் (DRDO) ஆனது காலியாக உள்ள 1817 பல்பணி ஊழியர்கள் (Multi Tasking Staff) பணியிடத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 23 முதல் ஜனவரி 23 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்களுக்கு தேர்வானது கீழ்கண்ட படிநிலைகளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Tier-I and Tier-II will be conducted in Computer Based Test (CBT) mode.
  • The Score of Tier-I (CBT) may be normalized as per requirement.
  • The Tier-I and Tier-II will consist of objective type-multiple choice questions only.
  • There will be no negative marking for wrong answer.
  • The syllabus of the examinations will be commensurate to essential qualification required for the post.
  • The medium for examination will be Hindi and English

DRDO MTS தேர்வு முறை 2020:

Type of exam Subjects No of Questions Marks
CBT (Screening) – Tier 1 General Intelligence& Reasoning Ability 35 35
General Awareness 30 30
Quantitative Aptitude& Numerical Ability 35 35
CBT (Final Selection) – Tier 2 General Science 40 40
General Maths 40 40
General English 20 20
Duration of exam 90 minutes

DRDO MTS தேர்வு பாடத்திட்டம்:

கீழ்காணும் தலைப்புகளில் இருந்தே தேர்விற்கு விண்ணக்கல் கேட்கப்படும். இத்தகு தலைப்புகளில் அதிகமான தக்வல்கள் பெற எங்கள் வலைத்தளத்தினை அணுகலாம்.

  • General Intelligence
  • Reasoning Ability
  • General Awareness
  • Quantitative Aptitude
  • Numerical Ability
  • General Science
  • General Maths
  • General English

கீழேயுள்ள இணைய முகவரி மூலம் விரிவான பாடத்திட்டத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

DRDO Recruitment 2020

Download MTS Syllabus & Exam Pattern

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!