DRDO நிறுவனத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
DRDO நிறுவனத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
DRDO நிறுவனத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
DRDO நிறுவனத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Junior Research Fellowship (JRF) பணிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி சார்ந்த தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Defence Research and Development Organisation (DRDO)
பணியின் பெயர் Junior Research Fellowship (JRF)
பணியிடங்கள் 12
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 15 Days
விண்ணப்பிக்கும் முறை Online

 

DRDO காலிப்பணியிடங்கள்:

Junior Research Fellowship (JRF) பணிக்கு என மொத்தமாக 12 பணியிடங்கள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
JRF கல்வி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Physics / Electronics / Material Science பாடப்பிரிவில் M.Sc Degree படித்தவராக இருக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் NET / GATE போன்ற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

JRF வயது வரம்பு:

JRF பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 28 வயது என DRDO-ஆல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

SC / ST பிரிவினருக்கு 05 வருடம், OBC பிரிவினருக்கு 03 வருடம் வயது தளர்வும் அளிக்கப்பட்டுள்ளது.

JRF சம்பளம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.31,000/- மாத சம்பளமாக கொடுக்கப்படும். மேலும் HRA போன்ற இதர ஊதியங்களும் வழங்கப்படும்.

DRDO தேர்வு முறை:

Junior Research Fellow பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

Best TNPSC Coaching Center – Join Now

DRDO விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். கடைசி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

DRDO Notification Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!