DRDO ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.31,000 ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே..!

0
DRDO ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.31,000 ஊதியத்தில் வேலை - நேர்காணல் மட்டுமே..!
DRDO ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.31,000 ஊதியத்தில் வேலை - நேர்காணல் மட்டுமே..!
DRDO ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.31,000 ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே..!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) தற்போது ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Junior Research Fellow பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Defence Research and Development Organisation (DRDO)
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.07.2022
விண்ணப்பிக்கும் முறை Walk In Interview
DRDO காலிப்பணியிடம்:

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் Junior Research Fellow பணிக்கு என்று தற்போது 04 பணியிடங்கள் நிரப்ப திட்டமிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
  • JRF 01 (Mech) – 02
  • JRF 02 (EEE & ECE) – 02
DRDO கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Mechanical Engineering / Electrical & Electronics Engineering / Electronics & Communication Engineering பாடப்பிரிவில் B.E / B.Tech கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் இத்துடன் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Electronics & Communication Engineering பாடப்பிரிவில் M.E / M.Tech அல்லது GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

DRDO வயது வரம்பு:

இப்பணிக்கு 28 வயதானது அதிகபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் SC / ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் என வயது தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

DRDO ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வாகும் தேர்வர்களுக்கு மாதம் ரூ.31,000/- ஊதியமாக கொடுக்கப்படும். மேலும் இத்துடன் கூடுதல் தொகையாக HRA கொடுக்கப்படும்.

Exams Daily Mobile App Download
DRDO தேர்வு முறை:

விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதியானவர்கள் மட்டும் 05.07.2022 அன்று நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ள அழைக்கப்படுவார்கள், இதில் தகுதி மற்றும் திறமை பொறுத்து விண்ணப்பதாரர்கள் Merit List தேர்வு செய்யப்படுவார்கள்.

DRDO விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் உடனே விரைந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் நேரடியாக நேர்காணலுக்கு குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு சென்று கலந்து கொள்ளவும்.

DRDO Notification & Application PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!