DRDO நிறுவனத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – தேர்வு எழுதத் தேவையில்லை !!

0
DRDO நிறுவனத்தில் ரூ.31,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு - தேர்வு எழுதத் தேவையில்லை !!
DRDO நிறுவனத்தில் ரூ.31,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு - தேர்வு எழுதத் தேவையில்லை !!

DRDO நிறுவனத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – தேர்வு எழுதத் தேவையில்லை !!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) இருந்து Junior Research Fellow (JRF)/ Senior Research Fellow (SRF) பணிகளுக்கு என புதிய பணியிட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு விருப்பமும் திறமையும் உள்ளவர்கள் இறுதி தேதிக்கு முன்னரே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் DRDO 
பணியின் பெயர் Junior Research Fellow (JRF)/ Senior Research Fellow (SRF)
பணியிடங்கள் 02
கடைசி தேதி 12.08.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Junior Research Fellow (JRF)/ Senior Research Fellow (SRF) பணிகளுக்கு என 02 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

வயது வரம்பு :
  1. Junior Research Fellow (JRF) – 28 வயது
  2. Senior Research Fellow (SRF) – 30 வயது

TN Job “FB  Group” Join Now

DRDO கல்வித்தகுதி :
  • JRF – Physics/ Electronics Science/ Applied Physics/ Optics/ Photonics ஆகிய பாடங்களில் Master degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • SRF – Physics/Electronics Science/ Applied Physics/Laser & Electro-optics/ Laser Technology/ Applied Optics/Photonics/ Opto-Electronics & Optical Communication/ Electronics Engg./ Electronics & Comm. Engg பாடங்களில் ME/ M.Tech/M.Phil தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இவற்றுடன் UGC/ CSIR NET/ GATE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
DRDO ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.31,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.

JRF தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 12.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.

Download DRDO Recruitment 2021 Notification PDF

Download Application Form 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!