DRDO நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021- ரூ.31,000/- ஊதியம்
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) இருந்து Junior Research Fellow (JRF)/ Senior Research Fellow (SRF) பணிகளுக்கு என பணியிட அறிவிப்பு கடந்த மாத இறுதியில் வெளியானது. அதில் இப்பணிக்கு 02 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
DRDO வேலைவாய்ப்பு விவரங்கள் :
- அதிகபட்சம் 28-30 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
- பணிக்கு தொடர்புடையய பாடங்களில் Master degree/ ME/ M.Tech/M.Phil தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இவற்றுடன் UGC/ CSIR NET/ GATE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
- குறைந்தபட்சம் ரூ.31,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
- பதிவாளர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் வரும் 12.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட அறிவுறுத்தப்பட்டது. நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.