DRDO நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021- ரூ.31,000/- ஊதியம்

0
DRDO நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021- ரூ.31,000 ஊதியம்
DRDO நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021- ரூ.31,000 ஊதியம்

DRDO நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021- ரூ.31,000/- ஊதியம்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) இருந்து Junior Research Fellow (JRF)/ Senior Research Fellow (SRF) பணிகளுக்கு என பணியிட அறிவிப்பு கடந்த மாத இறுதியில் வெளியானது. அதில் இப்பணிக்கு 02 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
DRDO வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அதிகபட்சம் 28-30 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • பணிக்கு தொடர்புடையய பாடங்களில் Master degree/ ME/ M.Tech/M.Phil தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இவற்றுடன் UGC/ CSIR NET/ GATE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.31,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • பதிவாளர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 12.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட அறிவுறுத்தப்பட்டது. நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download DRDO Recruitment 2021 Notification PDF

Download Application Form 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!