DRDO நிறுவனத்தில் பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 – ரூ.31,000/- ஊதியம்!!

0
DRDO நிறுவனத்தில் பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 – ரூ.31,000 ஊதியம்!!
DRDO நிறுவனத்தில் பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 – ரூ.31,000 ஊதியம்!!

DRDO நிறுவனத்தில் பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 – ரூ.31,000/- ஊதியம்!!

DRDO ஆணையத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Junior Research Fellow பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் படி விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் DRDO 
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 09
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 21 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

DRDO ஆணையத்தில் Junior Research Fellow பணிகளுக்கு என 09 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

JRF வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

DRDO கல்வித்தகுதி :
  1. CSE/ IT/ CS/ EE/ ECE பாடங்களில் BE/ B.Tech Degree/ ME/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. PG in Mathematics தேர்ச்சியுடன் C/ C++, Java போன்றவற்றில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும்.
DRDO ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

JRF தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் Personal Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 21 நாட்களுக்குள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official Notification

Online Application Link

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!