DRDO வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.31,000/- || தேர்வு கிடையாது

1
DRDO வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.31.000 ,தேர்வு கிடையாது
DRDO வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.31.000 ,தேர்வு கிடையாது

DRDO வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.31,000/- || தேர்வு கிடையாது

மத்திய பாதுகாப்பு மேம்பாட்டு கழகத்தில் (DRDO) இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் CEPTAM ஆணையத்தில் Junior Research Fellow (JRF) பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் DRDO
பணியின் பெயர் Junior Research Fellow (JRF)
பணியிடங்கள் 02
கடைசி தேதி 07.05.2021
விண்ணப்பிக்கும் முறை Email
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Junior Research Fellow (JRF) பணிகளுக்கு என 02 காலிபானையிடங்கள் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

JRF வயது வரம்பு :

அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாத விண்ணப்பதாரர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

DRDO கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E/ B.Tech தேர்ச்சியுடன் NET/ GATE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது
  • பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் M.E/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
DRDO ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

JRF தேர்வு செயல்முறை ;

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் அல்லது ஆப்லைன் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 07.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Download DRDO JRF Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!