B.E./ B.Tech முடித்தவர்களுக்கு ரூ.54,000/- ஊதியத்தில் வேலை

0
B.E B.Tech முடித்தவர்களுக்கு ரூ.54,000 ஊதியத்தில் வேலை
B.E B.Tech முடித்தவர்களுக்கு ரூ.54,000 ஊதியத்தில் வேலை

B.E./ B.Tech முடித்தவர்களுக்கு ரூ.54,000/- ஊதியத்தில் வேலை 

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) இயங்கும் அணு மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் துறையில் காலியாக உள்ள Research Associate (RA), Junior Research Fellow பணியிடங்களை நிரப்பிட முன்னதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு என 02 காலியிடங்கள் மட்டுமே உள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

DRDO வேலைவாய்ப்பு விவரங்கள் !
  1. விண்ணப்பதாரர்கள் 28 முதல் 35 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.
  2. B.E./ B.Tech/ M.Sc./ M.Tech/ PhD என ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிங்கலாம்.
  3. விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.31,000/- முதல் ரூ.54,000 /- வரை மாத ஊதியமாக கொடுக்கப்படும்
  4. மேற்கண்ட பணிக்கு பணி அனுபவம் மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
BANK
BANK
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து கொள்ள 01.12.2020 அன்றே கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த அவகாசம் முடிவடைய உள்ளதால் விண்ணப்பதாரிகள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ள வேண்டும்.

DRDO Recruitment 2020

நிறுவனம் DRDO 
பணியின் பெயர் RA & JRF
பணியிடங்கள் 02
வயது வரம்பு 28-35
கல்வித்தகுதி B.E./ B.Tech/ M.Sc./ M.Tech/ PhD
ஊதியம் Rs.31,000 to Rs.54,000
தேர்ந்தெடுக்கும் முறை Experience & Interview
கடைசி தேதி  01.12.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Notification Download

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!