DRDO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020

0
DRDO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020
DRDO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020

DRDO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020

DRDO நிறுவனத்தில் Junior Research Fellow & Research Associates பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி இருந்தது. தகுதியான விண்ணப்பதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அதற்கான இறுதி தேதி நெருங்கிவிட்டதால் இன்னும் பதிவு செய்யாதவர்கள் விரைவில் விண்ணப்பித்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் DRDO ITR
பணியின் பெயர் Junior Research Fellow & Research Associates
பணியிடங்கள் Various
கடைசி தேதி  04.09.2020
விண்ணப்பிக்கும் முறை  Email

 

பணியிடங்கள் :

DRDO நிறுவனத்தில் Junior Research Fellow & Research Associates பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 28 வயது வரை இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் Graduate degree/ B.E / B.Tech/ Post graduate in M.E /M. Tech தேர்ச்சி மற்றும் அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 16.09.2020 அன்று நடைபெறும். இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 04.09.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை மின்னஞ்சலில் சமர்பிக்கலாம். பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.

Download the Application Form

Download the Official Notification

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!