பொறியியல் முடித்தும் வேலை இல்லையா ?? – இதோ மத்திய அரசு பணியிடம் !!!

0
பொறியியல் முடித்தும் வேலை இல்லையா - இதோ மத்திய அரசு பணியிடம் !!!
பொறியியல் முடித்தும் வேலை இல்லையா - இதோ மத்திய அரசு பணியிடம் !!!

பொறியியல் முடித்தும் வேலை இல்லையா ?? – இதோ மத்திய அரசு பணியிடம் !!!

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் (DRDO) இருந்து அங்கு காலியாக உள்ள Junior Research Fellow (JRF) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான இந்திய பட்டதாரிகள்/குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த அரசு பணியிடத்தினை பெறுவதற்கு எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகுதிகள் மற்றும் தகவல்களின் உதவியுடன் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் DRDO
பணியின் பெயர் Junior Reserch Fellow (JRF)
பணியிடங்கள் 06
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 21 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
DRDO பணியிடங்கள் :

DRDO பாதுகாப்பு ஆணையத்தில் Junior Research Fellow (JRF) பணிகளுக்கு என 06 காலியிடங்கள் உள்ளது.

DRDO வயது வரம்பு :

அதிகபட்சம் 28 வயது வரை இருப்பவர்கள் இந்த DRDO பணிகளுக்கு விண்ணபிக்கலாம்.

DRDO கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்பட்டு கொண்டிருக்கும் பல்கலைக்கழக/கல்வி நிறுவனங்களில் மெக்கானிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/ பாலிமர் சயின்ஸ் என இவற்றில் ஏதேனும் ஒன்றில் இளநிலை அல்லது முதுநிலை பொறிரயியல் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
  • நெட்/கேட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியதும் அவசியமானதாகும்.
DRDO ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.31,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

DRDO தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்களுக்கு Video Conferencing முறையில் Online Interview நடத்தப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 21 நாட்களுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Official Notification PDF

Application Form

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!