ரூ.54,000/- ஊதியத்தில் DRDO ஆணைய வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள்!

0
ரூ.54,000/- ஊதியத்தில் DRDO ஆணைய வேலைவாய்ப்பு - உடனே விரையுங்கள்!
ரூ.54,000/- ஊதியத்தில் DRDO ஆணைய வேலைவாய்ப்பு - உடனே விரையுங்கள்!
ரூ.54,000/- ஊதியத்தில் DRDO ஆணைய வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள்!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் எனப்படும் DRDO ஆனது Junior Research Fellow (JRF) & Research Associate (RA) பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 9 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் DRDO
பணியின் பெயர் Junior Research Fellow (JRF) & Research Associate (RA)
பணியிடங்கள் 09
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.11.2022, 04.11.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
DRDO காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Junior Research Fellow (JRF) & Research Associate (RA) பணிக்கென மொத்தம் 9 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Junior Research Fellow (JRF) – 8 பணியிடங்கள்
  • Research Associate (RA) – 1 பணியிடங்கள்
JRF கல்வி தகுதி:
  • Junior Research Fellow (JRF) பணிக்கு M.Sc தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Research Associate (RA) பணிக்கு P.hd தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
DRDO வயது வரம்பு:
  • Junior Research Fellow (JRF) – அதிகபட்ச வயதானது 28 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Research Associate (RA) – அதிகபட்ச வயதானது 35 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சூப்பர் ஓய்வூதிய திட்டம் – மாதம் ரூ.18,500 பெறுவதற்கான வழிமுறைகள்!

JRF ஊதிய விவரம்:
  • Junior Research Fellow (JRF பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.31,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Research Associate (RA) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.54,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
DRDO தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடனுன் 03.11.2022ம் தேதி மற்றும் 04.11.2022ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!