B.E./B.Tech முடித்தவர்களுக்கு DRDO வேலைவாய்ப்பு

0
B.E. B.Tech முடித்தவர்களுக்கு DRDO வேலைவாய்ப்பு
B.E. B.Tech முடித்தவர்களுக்கு DRDO வேலைவாய்ப்பு

B.E./B.Tech முடித்தவர்களுக்கு DRDO வேலைவாய்ப்பு

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் காலியாக உள்ள Research Associate [RA] மற்றும் Junior Research Fellow [JRF] பணிகளை நிரப்பும் பொருட்டு அதற்கான பணியிட அறிவிப்பு கடந்த நவம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கு என 02 காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள்

DRDO வேலைவாய்ப்பு விவரங்கள் 2020
  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 25 வயது கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
  • Bio-medical Engg./Computer Science/Cognitive Neuroscience/Electronic Engg. போன்றவற்றில் B.E./B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பதிவு செய்யும் பட்டதாரிகள் ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

TN Police “FB Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட அவகாசம் ஆனது 11.12.2020 (நாளை) அன்றுடன் முடிவடைய உள்ளதால் விரைவாக தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

DRDO Recruitment 2020

நிறுவனம் DRDO
பணியின் பெயர் Research Associate [RA] மற்றும் Junior Research Fellow [JRF]
பணியிடங்கள் 02
வயது வரம்பு 25
கல்வித்தகுதி B.E./B.Tech
தேர்ந்தெடுக்கும் முறை Online Interview
கடைசி தேதி  11.12.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள்

Application Form for Applying JRF & RA Post on DRDO

Last Date extended Notification 2020

Official Notification for JRF & RA Recruitment 2020

Official site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!