ரூ.31000/- ஊதியத்தில் DRDO வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

0

ரூ.31000/- ஊதியத்தில் DRDO வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

DRDO ஆணையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Junior Research Fellow (JRF)’ & ‘Project Assistant (PA) பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ. 31,000/- மாத ஊதியமாக வழங்கப்படும். ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Junior Research Fellow (JRF)’ & ‘Project Assistant (PA) பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் B.E/ B.Tech / M.E/ M.Tech/ M.Sc தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Follow our Instagram for more Latest Updates

  • 28 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.31,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 12.03.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!