DRDO நிறுவன JRF/PA வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.31000/- || தேர்வு கிடையாது!

0
DRDO நிறுவன JRF/PA வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.31000/- || தேர்வு கிடையாது!
DRDO நிறுவன JRF/PA வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.31000/- || தேர்வு கிடையாது!
DRDO நிறுவன JRF/PA வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.31000/- || தேர்வு கிடையாது!

‘Junior Research Fellow (JRF)’ & ‘Project Assistant (PA)’ ஆகிய பணியிடங்களை நிரப்ப DRDO நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் 12.03.2023-க்குள் இருக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் DRDO
பணியின் பெயர் JRF/PA
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.03.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
DRDO நிறுவன காலிப்பணியிடங்கள்:
  • ‘Junior Research Fellow (JRF)’ – 02 பணியிடங்கள்
  • Project Assistant – 01 பணியிடம்
JRF கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் M.E/ M.Tech/ M.Sc முடித்திருக்க வேண்டும்.

Central Bank of India- வில் வேலை வேண்டுமா? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ!!

Follow our Instagram for more Latest Updates

PA கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து M.Sc. in Physicas/ Chemistry/Material Science OR B.E/ B.Tech/ME/M.Tech(Material Science/ Mechanical Engg./ Metallurgy/ Production Engg.) முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28-க்குள் இருக்க வேண்டும்.மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

DRDO சம்பள விவரம்:
  • JRF -.ரூ. 31,000/-
  • PA – ரூ.18,000/-
தேர்வு செயல் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரி மூலம் 12.03.2023-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!