DRDO நிறுவன வேலைவாய்ப்பு 2022 – ரூ.31,000/- சம்பளம்

0
DRDO நிறுவன வேலைவாய்ப்பு 2022 – ரூ.31,000/- சம்பளம்
DRDO நிறுவன வேலைவாய்ப்பு 2022 – ரூ.31,000/- சம்பளம்
DRDO நிறுவன வேலைவாய்ப்பு 2022 – ரூ.31,000/- சம்பளம்

Junior Research Fellow (JRF) பணியிடங்களை நிரப்ப பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

DRDO நிறுவன வேலைவாய்ப்பு விரங்கள்:

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) Junior Research Fellow (JRF) பணிக்கு என 02 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. Junior Research Fellow (JRF) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் AICTE -ஆல் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Computer Science, Computer Engineering, Information Science போன்ற பாடப்பிரிவில் B.E / B.Tech / M.E / M.Tech Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

Experience in utilizing open- source system development framework, Knowledge of Major Machine Learning Algorithm, Having excellent programming skills in C, C++, Python, and HMI development. Proficiency in design and analysis of algorithms போன்றவை பற்றி தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 27.07.2022 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 28 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும். எனவே 28 வயதிற்கு மேற்பட்ட நபர்களின் விண்ணப்பங்கள் இப்பணிக்கு என ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. Junior Research Fellow (JRF) பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.31,000/- மாத சம்பளமாக பெறுவார்கள். விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறந்த coaching centre – Join Now

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

Download DRDO Notification 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!