DRDO வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள்

0
DRDO வேலைவாய்ப்பு 2020- விண்ணப்பிக்க இறுதி நாள்
DRDO வேலைவாய்ப்பு 2020- விண்ணப்பிக்க இறுதி நாள்

DRDO வேலைவாய்ப்பு 2020- விண்ணப்பிக்க இறுதி நாள்

மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு ஒரு பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. அதில் Junior Research Fellow (JRF) பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

DRDO வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
  • Chemistry பாடப்பிரிவில் Post Graduate Degree அல்லது MSc டிகிரி தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்

BANK

  • தேர்வானவர்கள் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் பெறுவர்
  • விண்ணப்பதாரிகள் Walk-in Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இந்த Walk-in Interview ஆனது 04.12.2020 அன்று காலை 09:30 AM மணிக்கு நடைபெறும்.

TN Police “FB Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்களுக்காக இந்த பணியிட அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. அதில் குறிப்பிட்டப்படி நேர்காணல் ஆனது நாளை (04.12.2020) இருக்கிறது. எனவே விருப்பமுள்ளவர்கள் தங்களின் சான்றிதழ்களுடன் இந்த நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்

DRDO Recruitment 2020

நிறுவனம் DRDO
பணியின் பெயர் JRF 
பணியிடங்கள் 01
வயது வரம்பு 28
கல்வித்தகுதி Post Graduate Degree & M.Sc
ஊதியம் Rs.31,000/-
தேர்ந்தெடுக்கும் முறை Walk-in Interview
கடைசி தேதி  04.12.2020
விண்ணப்பிக்கும் முறை  Interview 

Official Notification

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!