DRDO நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை – அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை!

0
DRDO நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை - அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை!
DRDO நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை - அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை!
DRDO நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை – அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) ஏற்பட்டுள்ள Joint Director மற்றும் Chief Accounts Officer காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே அனைவருக்கும் எளிதில் புரியுமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Defence Research and Development Organisation (DRDO)
பணியின் பெயர் Joint Director, Chief Accounts Officer
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி With in 60 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
DRDO பணியிடங்கள்:

Joint Director – 01 பணியிடம்,

Chief Accounts Officer – 02 பணியிடங்கள் என மொத்தமாக 03 பணியிடங்கள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) நிரப்பப்பட உள்ளது.

JD, CAO தகுதிகள்:

Joint Director பணிக்கு மத்திய அரசு நிறுவனங்களில் Accounts, Management of Finance மற்றும் Budgeting ஆகிய பணி சார்ந்த துறைகளில் ஒத்த அல்லது வழக்கமான பணிகளில் Pay scale of Rs.12000-16500 (Pay Level 12) என்ற ஊதிய அளவின் படி குறைந்தது 05 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Exams Daily Mobile App Download

Chief Accounts Officer பணிக்கு மத்திய அரசு நிறுவனங்களில் Accounts, Management of Finance மற்றும் Budgeting ஆகிய பணி சார்ந்த துறைகளில் ஒத்த அல்லது வழக்கமான பணிகளில் Pay scale of Rs.10000-15200 (Pay Level 11) என்ற ஊதிய அளவின் படி குறைந்தது 05 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

JD, CAO வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

JD, CAO சம்பள விவரம்:

Joint Director பணிக்கு Level 13 என்ற ஊதிய அளவின் படியும்,

Chief Accounts Officer பணிக்கு Level 12 என்ற ஊதிய அளவின் படியும் மாத சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DRDO தேர்வு முறை:

இந்த DRDO நிறுவன பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் Deputation முறைப் படி தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த coaching centre – Join Now

DRDO விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

Shri Pravin Kumar Das, Deputy Director,
Dte of Personnel (Pers-AA1L),
Room No. 266, 2nd Floor, DRDO Bhawan,
New Delhi-110 105.

Download Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!