பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020

0
பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020
பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020

பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020

பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் Junior Research Fellow & Research Associates பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான விண்ணப்பதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனால் விருப்பமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் DRDO ITR
பணியின் பெயர் Junior Research Fellow & Research Associates
பணியிடங்கள் Various
கடைசி தேதி  04.09.2020
விண்ணப்பிக்கும் முறை  Email

 

பணியிடங்கள் :

பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் Junior Research Fellow & Research Associates பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 28 வயது வரை இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் Graduate degree/ B.E / B.Tech/ Post graduate in M.E /M. Tech தேர்ச்சி மற்றும் அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 16.09.2020 அன்று நடைபெறும். இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 04.09.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை மின்னஞ்சலில் சமர்பிக்கலாம். பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.

Download the Application Form

Download the Official Notification

Official Website

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!