DRDO ஆணையத்தில் தேர்வில்லாத வேலை 2021 – மாத ஊதியம் ரூ.35,000/-
மத்திய பாதுகாப்பு மேம்பாட்டு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் கீழ் செயல்படும் அணு மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கு Senior Research Fellow (SRF) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்கள் மற்றும் தகுதிகளை எங்கள் வலைத்தளம் முலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | DRDO INAMS |
பணியின் பெயர் | Senior Research Fellow |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Offline |
விண்ணப்பிக்கும் முறை | within 30 days |
DRDO பணியிட அறிவிப்பு 2021 :
Senior Research Fellow (SRF) பணிகளுக்கு என 02 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
SRF வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 30 வயது வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
DRDO கல்வித்தகுதி :
அரசு/ மருத்துவ கவுன்சில் அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் M.B.B.S டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
DRDO ஊதிய விவரம் :
அதிகபட்சம் ரூ.35,000/- வரை தேர்வானவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
INAMS தேர்வு செயல்முறை :
விண்ணப்பிப்போர் Online-interview (through Video Conferencing) மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக பெற்று கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 11.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.