DRDO – GTRE வேலைவாய்ப்பு 2023 – ஓய்வு பெற்றவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

0
DRDO - GTRE வேலைவாய்ப்பு 2023 - ஓய்வு பெற்றவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!
DRDO - GTRE வேலைவாய்ப்பு 2023 - ஓய்வு பெற்றவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!
DRDO – GTRE வேலைவாய்ப்பு 2023 – ஓய்வு பெற்றவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

பெங்களூரு ஜிடிஆர்இ-யில் ஒப்பந்த அடிப்படையில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களை ‘ஆலோசகராக’ ஈடுபடுத்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை DRDO தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகுதி விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு 07.06.2023 முதல் 27.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் DRDO – GTRE
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.06.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
DRDO – GTRE காலிப்பணியிடங்கள்:

Consultant பதவிக்கு என மொத்தம் 5 பணியிடங்கள் காலியாக உள்ளன.

தகுதி விவரம்:

விண்ணப்பதாரர்கள், மத்திய / மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், அரசு ஆகியவற்றில் இருந்து ஓய்வு பெற்றவர்கள். R&D நிறுவனங்கள் மற்றும் நடைமுறை அறிவு, விண்ணப்பிக்கும் செயல்பாட்டிற்கு பொருத்தமான துறையில் போதுமான அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். டிஆர்டிஓவில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களுக்கு தேர்வு/நியமனத்தின் போது முன்னுரிமை அளிக்கப்படும்.

சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் Level -8 முதல் 12 ன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் ஜூன் 8ம் தேதி இந்த ஏரியால கரண்ட் இருக்காது – முழு விவரம் உள்ளே!

Consultant வயது வரம்பு:

விண்ணப்பத்தைப் பெறுவதற்கான இறுதித் தேதியில் விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது வரம்பு 63 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 27 ஜூன் 2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!