DRDO நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0

DRDO நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

பாதுகாப்பு R & D அமைப்பு ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Graduate Apprenticeship Trainee பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Graduate Apprenticeship Trainee பணிக்கு என 20 பணியிடங்கள் பாதுகாப்பு R & D அமைப்பில் (DRDO) காலியாக உள்ளது.இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E / B.Tech போன்ற Degree-யை பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.விண்ணப்பதாரர்கள் கட்டாயம் இதற்கு முன் Apprenticeship Training செல்லாதவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் இதற்கு முன் இப்பணிகளில் பணிபுரிந்த அனுபவம் இல்லாதவராக இருப்பதும் கட்டாயமானதாகும்.

Graduate Apprenticeship Trainee பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.9,000/- ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Graduate Apprenticeship Trainee பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Degree Mark மூலம் Short List செய்யப்பட்டு பின் நேர்முக தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். அதன்பின் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 22.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!