DRDO வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க !!!

0
DRDO வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 விண்ணப்பிக்கலாம் வாங்க !!!
DRDO வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 விண்ணப்பிக்கலாம் வாங்க !!!

DRDO வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க !!!

மத்திய அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாதுகாப்பு மேம்பாட்டு மற்றும் ஆராய்ச்சி அமைப்பில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கு Additional Chief Construction Engineer பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்கள் மற்றும் தகுதிகளை எங்கள் வலைத்தளம் முலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் DRDO
பணியின் பெயர் Additional Chief Construction Engineer
பணியிடங்கள் 1
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
DRDO பணியிட அறிவிப்பு 2021 :

Additional Chief Construction Engineer பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :
  1. Central Government or other departments or State Government or public sector அமைப்புகளில் Civilian Officers ஆக பணியாற்றியவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  2. வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous Posts) வகிப்பவராக இருக்க வேண்டும்.
  3. மேலும் பணியில் 10 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் அறிவிப்பில் வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download DRDO Job Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!