DRDO இளம் விஞ்ஞானி ஆய்வககத்தில் வேலை 2020

0
DRDO இளம் விஞ்ஞானி ஆய்வககத்தில் வேலை 2020
DRDO இளம் விஞ்ஞானி ஆய்வககத்தில் வேலை 2020

DRDO இளம் விஞ்ஞானி ஆய்வககத்தில் வேலை 2020

DRDO இளம் விஞ்ஞானி ஆய்வககத்தில் காலியாக உள்ள Junior Research Fellow (JRF) பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்காக தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் DRDO DYSL
பணியின் பெயர் JRF
பணியிடங்கள் 4
கடைசி தேதி 11.07.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

 

பணியிடங்கள் :

DRDO இளம் விஞ்ஞானி ஆய்வககத்தில் 04 Junior Research Fellow (JRF) பணியிடங்கள் காலியாக உள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது அதிகபட்சம் 28 வயது வரை இருக்க வேண்டும். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் B.E / B.Tech Degree / Gate Qualification அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 31000 /- வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 12.06.2020 முதல் 11.07.2020 வரை தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பித்து கொள்ளலாம்.

Official Notification

Official Site  

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!