ரூ.54,000/- ஊதியத்தில் DRDO-DRL நிறுவனத்தில் வேலை – விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
ரூ.54,000/- ஊதியத்தில் DRDO-DRL நிறுவனத்தில் வேலை - விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ரூ.54,000/- ஊதியத்தில் DRDO-DRL நிறுவனத்தில் வேலை - விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ரூ.54,000/- ஊதியத்தில் DRDO-DRL நிறுவனத்தில் வேலை – விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!

பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு கீழ் செயல்பட்டு வரும் பாதுகாப்பு ஆராய்ச்சி ஆய்வகம் (DRDO-DRL) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Research Associates பணியிடம் நிரப்ப உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறவும். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Defence Research Development Organisation-Defence Research Laboratory (DRDO-DRL)
பணியின் பெயர் Research Associates
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

பாதுகாப்பு ஆராய்ச்சி ஆய்வகம் பணியிடங்கள்:

பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு கீழ் செயல்பட்டு வரும் பாதுகாப்பு ஆராய்ச்சி ஆய்வகத்தில் (DRDO-DRL) காலியாக உள்ள Research Associates பணிக்கு என 03 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Research Associates கல்வி தகுதி:

Research Associates பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Biotechnology, Microbiology, Virology, Environmental Science, Chemistry, Polymer Science, Material Science, Textile Engineering, Horticulture போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Ph.D Degree முடித்தவராக இருக்க வேண்டும்.

Research Associates வயது விவரம்:

Research Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Exams Daily Mobile App Download

SC / ST பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 05 ஆண்டுகள், OBC பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 03 ஆண்டுகள் வயது தளர்வும் கொடுக்கப்பட்டுள்ளது.

Research Associates சம்பளம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.54,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

Research Associates தேர்வு செய்யும் விதம்:

Research Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 17.06.2022 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

சிறந்த coaching centre – Join Now

Research Associates விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட வடிவில் விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்முக தேர்விற்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!