DRDO DRDL JRF பணியிடங்கள் 2021 – B.Tech/ B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

1
DRDO DRDL JRF பணியிடங்கள் 2021 - B.Tech, B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
DRDO DRDL JRF பணியிடங்கள் 2021 - B.Tech, B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

DRDO DRDL JRF பணியிடங்கள் 2021 – B.Tech/ B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஆனது அதன் ஆராய்ச்சி ஆய்வகத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Junior Research Fellow பணிகளுக்கு விருப்பமுள்ளவர்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் இணைய பக்கத்தில் அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் DRDO DRDL
பணியின் பெயர்  Junior Research Fellow
பணியிடங்கள் 10
கடைசி தேதி 14.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
DRDO பணியிடங்கள் 2021 :

DRDO DRDL நிறுவனத்தில் Junior Research Fellow பணிகளுக்கு என 10 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

DRDO கல்வித்தகுதி :
  • அரசு/ யுஜிசி அனுமதி பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில்/ பல்கலைக்கழகங்களில் Mechanical Engg/ Aeronautical/ Aerospace Engg பாடங்களில் B.Tech/ B.E/ M.E/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் கேட் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

TN Job “FB  Group” Join Now

JRF ஊதிய விவரம்:

பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அதன் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்பவர்கள் கேட் தேர்வின் மதிப்பெண்களின் அடிப்படையில் தான் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கூறப்பட்டுள்ள பணிக்கு விண்ணப்பிக்க விழைவோர் அனைவரும் வரும் 14.06.2021 (அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள்) அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!