மத்திய அரசின் DRDO நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!

0
மத்திய அரசின் DRDO நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!
மத்திய அரசின் DRDO நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!
மத்திய அரசின் DRDO நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!

DRDO எனும் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் DRDO கீழ் இயங்கி வரும் Defence Materials & Stores Research & Development Establishment (DMSRDE) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பில் Junior Research Fellowship, Research Associate பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் பதிவை முழுமையாக படித்து தேவையான விவரங்களை தெரிந்து கொண்டு பின்னர் எளிமையாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

DRDO – DMSRDE வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் Junior Research Fellowship பணிக்கு 02 பணியிடம் மற்றும் Research Associate பணிக்கு 01 பணியிடம் என மொத்தமாக 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • Research Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் Ph.D, M.E, M.Tech டிகிரி முடித்திருப்பது அவசியம் ஆகும்.
    Exams Daily Mobile App Download
  • Junior Research Fellowship பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் Post Graduate, B.E, B.Tech, M.E, M.Tech டிகிரி முடித்திருப்பது அவசியம் ஆகும்.
  • மேலும் NET, GATE போன்ற தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவராகவும் இருப்பது அவசியம் ஆகும்.
  • Research Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
  • Junior Research Fellowship பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

  • SC / ST பிரிவிற்கு 5 ஆண்டுகள், OBC பிரிவிற்கு 3 ஆண்டுகள் என்று வயது தளர்வும் அளிக்கப்பட்டுள்ளது.
  • Research Associate பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.54,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Junior Research Fellowship பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.31,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

Best TNPSC Coaching Center – Join Now

  • Research Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 05.05.2022 அன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • Junior Research Fellowship பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 06.05.2022 அன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
DRDO – DMSRDE விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர் அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு பயனடைய அறிவுறுத்துகிறோம். இந்த கடைசி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தகுதியானவர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

DRDO – DMSRDE Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!