DRDO ஆணையத்தில் ரூ.90,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!!

0
DRDO ஆணையத்தில் ரூ.90,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!!
DRDO ஆணையத்தில் ரூ.90,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!!
DRDO ஆணையத்தில் ரூ.90,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!!

DRDO DLRL ஆனது Consultant பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் எனப்படும் DRDO, DLRL ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Consultant பணிக்கான 3 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மத்திய அல்லது மாநில அரசு அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 63 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.90,000/- வரை ஊதியத்துடன் ரூ.5000/- Allowance ஆக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 12.01.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்படுகிறார்கள்.

NABFINS லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 – B.Tech / BE முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:

கீழே இணைக்கப்பட்டுள்ள அறிவிப்பில் இதற்கான விண்ணப்பபடிவம் தரப்பட்டுள்ளது. அதை பிரிண்ட் அவுட் எடுத்து முழுமையான விவரங்களை நிரப்பி இறுதி தேதிக்குள் உரிய முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 12.01.2023 தேதிக்கு பின் பெறப்படும் எந்த விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!