DRDO ஆணையத்தில் Consultant பணிக்கான காலிப்பணியிடங்கள் – ரூ.40,000/- சம்பளம்!

0
DRDO ஆணையத்தில் Consultant பணிக்கான காலிப்பணியிடங்கள் - ரூ.40,000/- சம்பளம்!
DRDO ஆணையத்தில் Consultant பணிக்கான காலிப்பணியிடங்கள் - ரூ.40,000/- சம்பளம்!

DRDO ஆணையத்தில் Consultant பணிக்கான காலிப்பணியிடங்கள் – ரூ.40,000/- சம்பளம்!

Consultant பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் எனப்படும் DRDO ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் DRDO
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.11.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
DRDO காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Consultant பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Consultant தகுதி:

விண்ணப்பதாரர்கள் 7th CPC Level–8 அளவிலான ஊதியம் பெற்ற ஓய்வு பெற்ற அதிகாரிகள் அல்லது Rs. 50,000/- to Rs. 1,60,000/- அளவிலான ஊதியம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Exams Daily Mobile App Download
DRDO வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 63 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Consultant ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு(Non-Pensioners) ரூ.40,000/- ஊதியத்துடன் ரூ.3,000/- Allowance வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cognizant நிறுவன வேலைவாய்ப்பு 2022 – சற்று முன் வெளியானது || முழு விவரங்களுடன்!

DRDO தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Contract Basis அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 22.11.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!