DRDO DIBER நிறுவனத்தில் ரூ.31000/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது!

0
DRDO DIBER நிறுவனத்தில் ரூ.31000/- சம்பளத்தில் வேலை - தேர்வு கிடையாது!
DRDO DIBER நிறுவனத்தில் ரூ.31000/- சம்பளத்தில் வேலை - தேர்வு கிடையாது!
DRDO DIBER நிறுவனத்தில் ரூ.31000/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது!

DRDO DIBER நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Research Fellowships (JRF) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 5 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 17/02/2023-க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் DRDO DIBER
பணியின் பெயர் Junior Research Fellowships (JRF)
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 17/02/2023
விண்ணப்பிக்கும் முறை Email
DRDO DIBER காலிப்பணியிடங்கள்:

Junior Research Fellowships (JRF) பதவிக்கு என 5 பணியிடங்கள் காலியாக உள்ளன.

JRF கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் B.E./B.Tech அல்லது M.E./M.Tech முடித்திருக்க வேண்டும்.

DFCCIL கார்ப்பரேஷனில் புதிய வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது

DIBER வயது வரம்பு:

நேர்காணல் தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். OBC விண்ணப்பத்தார்களுக்கு 3 ஆண்டுகள், SC/ ST/ Ex – Servicemen விண்ணப்பத்தார்களுக்கு 5 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

DRDO JRF சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.31,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

DRDO DIBER தேர்வு செயல் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணலை ஆனது 20.02.2023 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து yogi.diber@gov,in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 17.02.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!