DRDO DESIDOC வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.31,000/-

0
DRDO DESIDOC வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.31,000/-
DRDO DESIDOC வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.31,000/-
DRDO DESIDOC வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.31,000/-

பாதுகாப்பு அறிவியல் தகவல் & ஆவண மையத்தில் (DESIDOC) காலியாக உள்ள Junior Research Fellow பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 09/12/2022 க்குள் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் DRDO DESIDOC
பணியின் பெயர் JRF/RA
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 09/12/2022
விண்ணப்பிக்கும் முறை Interview
DRDO காலிப்பணியிடங்கள்:

JRF/RA பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

DESIDOC கல்வி தகுதி:

AICTE அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் மற்றும் பொறியியலில் பி.இ/பி.டெக் முதல் வகுப்பில் தகுதியான GATE மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

வயது வரம்பு:

நேர்காணல் தேதியின்படி 30 நவம்பர் 2022 க்குள், SC/ST பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 33 ஆண்டுகள் மற்றும் OBC க்கு 31 ஆண்டுகள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

JIPMER நிறுவன வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Exams Daily Mobile App Download
DRDO தேர்வு செயல் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 09/12/2022 அன்று நடைபெற உள்ளது.

சம்பள விவரம்:

Junior Research Fellow – ரூ.31,000/-

நேர்காணல் விவரங்கள்:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 09/12/2022 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!