DRDO மதிப்பெண் அடிப்படையில் வேலைவாய்ப்பு – 35+ காலிப்பணியிடங்கள்..!

0
DRDO மதிப்பெண் அடிப்படையில் வேலைவாய்ப்பு - 35+ காலிப்பணியிடங்கள்..!
DRDO மதிப்பெண் அடிப்படையில் வேலைவாய்ப்பு - 35+ காலிப்பணியிடங்கள்..!

DRDO மதிப்பெண் அடிப்படையில் வேலைவாய்ப்பு – 35+ காலிப்பணியிடங்கள்..!

DRDO DERL ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Trade Apprentice பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் 21.02.2022ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் DRDO DERL
பணியின் பெயர் Trade Apprentice
பணியிடங்கள் 37
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
DRDO பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Trade Apprentice பணிக்கென மொத்தம் 37 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

DRDO கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DRDO ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படு விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மதம் ரூ.7,700/- முதல் ரூ.8050/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த TNPSC Coaching Centre – Join Now

DRDO தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி (Merit) அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DRDO விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பபடிவம் பெற்று பூர்த்தி செய்து 21.02.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இஒருத்தி நாள் முடிந்தபின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!