DRDO வேலைவாய்ப்பு – B.E / B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் || ஊதியம்: ரூ.31000/-

0
DRDO வேலைவாய்ப்பு - B.E / B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் || ஊதியம்: ரூ.31000/-
DRDO வேலைவாய்ப்பு - B.E / B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் || ஊதியம்: ரூ.31000/-
DRDO வேலைவாய்ப்பு – B.E / B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் || ஊதியம்: ரூ.31000/-

பாதுகாப்பு உயிரியல் பொறியியல் மற்றும் மின் மருத்துவ ஆய்வகம் (DEBEL) தற்போது வேலைவாய்ப்பு பற்றி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Junior Research Fellow (JRF) பதவிக்கு என்று காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது இப்பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் தங்களது பதிவுகளை செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Defence Bioengineering and Electromedical Laboratory (DEBEL)
பணியின் பெயர் Junior Research Fellow (JRF)
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 15 From the ad
விண்ணப்பிக்கும் முறை Online
DRDO காலிப்பணியிடங்கள்:

வெளியாகியுள்ள அறிவிப்பில் Junior Research Fellow (JRF) பதவிக்கு என 11 காலிப்பணியிடங்கள் மட்டும் நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

DEBEL கல்வித் தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்கள் / கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய Mechanical / Biomedical / Chemistry / Chemical / Textile / Polymer Science / Fibre Science போன்ற பாடப்பிரிவில் B.E / B.Tech. டிகிரி முடித்திருக்க வேண்டும். அல்லது M.E / M.Tech டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் NET / GATE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

DRDO வயது வரம்பு:

இப்பணிக்கு அதிகபட்ச வயது வரம்பாக 28 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

DEBEL ஊதியம்:

இப்பணிக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.31,000/- மாத ஊதியமாக அளிக்கப்படும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

DRDO தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் நேர்காணல் ஆன்லைன் மூலம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

DEBEL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன் தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

DRDO DEBEL Jobs 2022 Notification & Application >>>   DOWNLOAD HERE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!