DRDO CVRDE வேலைவாய்ப்பு 2020 – இறுதி தேதி நீட்டிப்பு

0
DRDO CVRDE வேலைவாய்ப்பு 2020 - இறுதி தேதி நீட்டிப்பு
DRDO CVRDE வேலைவாய்ப்பு 2020 - இறுதி தேதி நீட்டிப்பு

DRDO CVRDE வேலைவாய்ப்பு 2020 – இறுதி தேதி நீட்டிப்பு

மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைச்சகத்தின் (DRDO) கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வாகன ஆராய்ச்சி மையத்தில் (CVRDE) காலியாக உள்ள பயிற்சி பணியாளர்கள் பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது சமீபத்தில் வெளியாகியுள்ளது.

அதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர்க்கு பதிவிற்கான கடைசி தேதியாக 03.04.2020 அன்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அதனை தற்போது நீட்டிப்பு செய்வதாக அறிவித்து உள்ளது.

புதிய அறிவிப்பின் படி விண்ணப்பத்திற்கான கடைசி தேதி 17.04.2020 ஆகும். தகுதியும் விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

DRDO CVRDE Recruitment 2020 Notification

Apply Online

Last Date Extended

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!