சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.31,000/-

0
சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 - மாத ஊதியம்
சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 - மாத ஊதியம்
சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.31,000/-

போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஸ்தாபனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Junior Research Fellow பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதி வாய்ந்தவர்கள் தங்கள் பதிவுகளை விரைந்து மேற்கொள்ள தெரிவித்துக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Combat Vehicles Research & Development Establishment (DRDO CVRDE)
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
DRDO CVRDE காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பில் Junior Research Fellow பணிக்கு என்று மொத்தம் இரண்டு காலிப்பணியிடங்கள் மட்டும் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது

DRDO CVRDE கல்வித்தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Computer Science Engineering பாடப்பிரிவுகளில் B.E. / B.Tech / M.E. / M.Tech டிகிரி முடித்திருக்க வேண்டும்.

DRDO CVRDE வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயது வரம்பாக 33 வயது நிர்ணயம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. எனவே விண்ணப்பிப்பவர்கள் 33 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

DRDO CVRDE ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 31,000/- மாத ஊதியம் அளிக்கப்படும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

DRDO CVRDE தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு Written Test/ Computer Based Test மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

DRDO CVRDE விண்ணப்பிக்கும் முறை:

கீழே கொடுக்கப்பட்ட இணைப்பின் மூலம், அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

Download DRDO CVRDE Download Notification PDF 

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!