தமிழக DRDO CVRDE வேலைவாய்ப்பு 2022 – ரூ.31000/- சம்பளம்

0
தமிழக DRDO CVRDE வேலைவாய்ப்பு 2022 - ரூ.31000/- சம்பளம்
தமிழக DRDO CVRDE வேலைவாய்ப்பு 2022 - ரூ.31000/- சம்பளம்
தமிழக DRDO CVRDE வேலைவாய்ப்பு 2022 – ரூ.31000/- சம்பளம்

DRDO காம்பாட் வெஹிக்கிள்ஸ் ரிசர்ச் & டெவலப்மென்ட் எஸ்டாபிளிஷ்மென்ட் (CVRDE), சென்னை ஆனது ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் (JRF) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. DRDO CVRDE ஆவடி மூலம் 17 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழகத்தில் மத்திய அரசு பணி தேடும் நபர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் DRDO CVRDE
பணியின் பெயர் Junior Research Fellowship (JRF)
பணியிடங்கள் 17
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.10.2022 (30 நாட்களுக்குள்)
விண்ணப்பிக்கும் முறை Online

DRDO CVRDE காலிப்பணியிடங்கள்:

Junior Research Fellowship (JRF) பதவிக்கு என 17 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதாவது,

  • Mechanical Engineering – 8
  • Electrical & Electronics Engineering – 8
  • Electronics & Communication Engineering – 4
  • Computer Science Engineering – 2
DRDO பணிக்கான கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்மந்தப்பட்ட துறையில் B.E/ B.Tech/ M.E/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

DRDO CVRDE ஆவடி வயது வரம்பு:

14.10.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Exams Daily Mobile App Download
தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

JRF சம்பள விவரம்:

Junior Research Fellowship (JRF) பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.31,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

விண்ணப்பிக்கும் முறை:

https://rac.gov.in/index.php?lang=en&id=0 என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 14.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!