DRDO CVRDE ஆவடி வேலைவாய்ப்பு 2022 – 120 காலிப்பணியிடங்கள் || ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

0
DRDO CVRDE ஆவடி வேலைவாய்ப்பு 2022 - 120 காலிப்பணியிடங்கள் || ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
DRDO CVRDE ஆவடி வேலைவாய்ப்பு 2022 - 120 காலிப்பணியிடங்கள் || ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
DRDO CVRDE ஆவடி வேலைவாய்ப்பு 2022 – 120 காலிப்பணியிடங்கள் || ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

CVRDE ஆவடி நிறுவனத்தில் தச்சர், வெல்டர், டர்னர், பிளம்பர், ஃபிட்டர் பணியிடங்களை நிரப்ப ஒப்பந்த அடிப்படையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. DRDO அறிவிப்பின்படி, 120 காலியிடங்கள் உள்ளன. இந்த அப்ரண்டிஸ் பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு DRDO ஆவடி அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் அறிவிப்பு வெளியான 21 நாட்களுள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் DRDO CVRDE ஆவடி
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 120
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 21 Days (16.11.2022)
விண்ணப்பிக்கும் முறை Online
DRDO CVRDE ஆவடி காலிப்பணியிடங்கள்:
  • Carpenter – 01 பணியிடம்
  • COPA – 20 பணியிடங்கள்
  • Draghtsman – 08 பணியிடங்கள்
  • Electronics – 15 பணியிடங்கள்
  • Fitter – 10 பணியிடங்கள்
  • Machinist – 35 பணியிடங்கள்
  • Mechanic -12 பணியிடங்கள்
  • Painter – 05 பணியிடங்கள்
  • Plumber- 02 பணியிடங்கள்
  • Turner – 01 பணியிடம்
  • Welder – 05 பணியிடங்கள்

என மொத்தம் 120 பணியிடங்கள் காலியாக உள்ளன.

CVRDE Avadi கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பணிக்கு தொடர்புடைய துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

  • டிப்ளமோ/பட்டதாரி விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
  • 2020/2021/2022 தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Exams Daily Mobile App Download
DRDO Apprentice வயது வரம்பு:

01/09/2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

IOCL ஆணையத்தில் 260+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!

தேர்வு செயல்முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் Interview / Document verification மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

உதவித்தொகை:
  • COPA, Painter, Plumber & Welder பதவிக்கு – ரூ.7700/-
  • மற்ற பதவிக்கு – ரூ.8050/-

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:
இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் rac.gov.in என்ற இணைய முகவரி மூலம் அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Apply Online

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!