DRDO CVRDE பணியிட அறிவிப்பு 2019 வெளியானது – Junior Research Fellow (JRF) Vacancy

0
DRDO CVRDE recruitment 2019
DRDO CVRDE recruitment 2019

DRDO CVRDE பணியிட அறிவிப்பு 2019 

பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் (DRDO) ஆனது சென்னையில் செயல்படும் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (CVRDE) 12 Junior Research Fellow பணிகள் காலியாக இருப்பதாக அறிவித்து உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 2019ற்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பணியிட அறிவிப்பு :

Junior Research Fellow பணிகள் – 12

வயது வரம்பு :

கல்வித் தகுதி:

பொறியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

ரூ. 31000 /- வருமானமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

தகுதி பட்டியல்
சகிரீனிங் சோதனை
கணினி / எழுத்துத் தேர்வு சோதனை

விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்

 

DRDO CVRDE Avadi Recruitment 2019 Notification – கிளிக் 

Apply Online – கிளிக்  

Official Site – கிளிக் 

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!